வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வருவல்

Photo of Potato fry by Jasmine Joshua at BetterButter
165
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு வருவல்

Jul-28-2018
Jasmine Joshua
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு வருவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  3. மிளகுத்தூள் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் வறுப்பதற்கு
  6. கடுகு அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்கு கழுவி சிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு சேர்த்து தாளித்து பின் உருளைக்கிழங்கை சேர்க்கவும்
  3. தேவையான அளவு உப்பு மிளகு தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்