Photo of Ada dosa by Reshma Babu at BetterButter
479
2
0.0(0)
0

அடை தோசை

Jul-28-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அடை தோசை செய்முறை பற்றி

சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி 100 கிராம்
  2. புளுங்கல் அரிசி 100 கிராம்
  3. உளுந்தம் பருப்பு 50 கிராம்
  4. துவரம்பருப்பு 50 கிராம்
  5. கடலை பருப்பு 50 கிராம்
  6. பாசிப் பருப்பு 50 கிராம்
  7. வர மிளகாய் ஐந்து
  8. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி
  9. சின்ன வெங்காயம் 10
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி பருப்பு வர மிளகாய் இரண்டு மணி நேரம் ஊற வைத்து களைந்து அரைத்துக் கொள்ளவும்
  2. மாவு கொரகொரப்பாக இருக்க வேண்டும்
  3. ஐந்து மணி நேரம் கழித்து பொடியா நறுக்கிய வெங்காயம் முருங்கைக்கீரை மஞ்சதூள் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  4. கிளறிய மாவை தோசைக்கல்லில் ஊற்றி சுட்டு எடுக்கவும்
  5. சுவையான ஆரோக்கியமான அடை தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்