வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd rice by hajirasheed haroon at BetterButter
242
3
0.0(0)
0

தயிர் சாதம்

Jul-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. தயிர் ஒரு கப்
  3. கேரட் 2
  4. கடுகு உளுந்து சீரகம் தாலிபதற்கு
  5. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மல்லி இலை சிறிதளவு
  9. வெங்காயம் ஒன்று
  10. பச்சை மிளகாய் 2
  11. மாதுளம் பழம் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் பச்சைமிளகாய் கேரட் 3 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் கேரட் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கவும் உப்பு சேர்த்து கிளறவும் அடுப்பை ஆஃப் செய்து ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து தயிரை ஊற்றி கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்