வீடு / சமையல் குறிப்பு / முடக்கத்தான் கீரை தட்டை முறுக்கு

Photo of Mudakathan keerai thattai murukku by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
858
0
0.0(0)
0

முடக்கத்தான் கீரை தட்டை முறுக்கு

Jul-30-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முடக்கத்தான் கீரை தட்டை முறுக்கு செய்முறை பற்றி

கீரையினால் செய்யப்படும் முறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி
  2. இட்லி அரிசி ஒரு கப்
  3. காய்ந்த மிளகாய் 10
  4. சீரகம் ஒரு டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை ஒரு கொத்து
  6. ஓமம் 2 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  9. வறுத்த வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன்
  10. பொட்டுக்கடலை அரை கப்
  11. வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  12. தண்ணீர் ஒரு கப்
  13. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அரிசியையும் காய்ந்த மிளகாயையும் தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்
  2. பொட்டுக்கடலையை பவுடர் பண்ணி கொள்ளவும்
  3. முடக்கத்தான் கீரையை ஒரு துளி எண்ணெய் விட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும்
  4. ஊற வைத்த அரிசியை மிளகாயை சேர்த்து அரைக்கவும்
  5. மீதி உள்ள அரிசியுடன் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஒன்றாகக் கலக்கவும்
  6. இதனுடன் ஊறவைத்த கடலைப் பருப்பு வறுத்து பொடித்த வேர்க்கடலை பொட்டுக்கடலை பொடி உப்பு ஓமம் சேர்த்து கலக்கவும்
  7. இதனுடன் வெண்ணெய் சேர்க்கவும்
  8. இதனுடன் அரைத்த கீரையை சேர்த்து நன்றாக கலக்கவும்
  9. சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு துணியில் சிறு சிறு பூரிகளாக தட்டி முள்கரண்டியால் ஓட்டை போடவும்
  10. பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்