வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of coconut rice by Bhavani Murugan at BetterButter
285
0
0.0(0)
0

தேங்காய் சாதம்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த சாதம்-1கப்
  2. தேங்காய் துறுவல் - 1/2 கப்
  3. கடுகு-1டீஸ்பூன்
  4. கடலை பருப்பு - 1ஸ்பூன்
  5. கறிவேப்பிலை - சிறிதளவு
  6. உப்பு
  7. மிளகாய் வத்தல் - 4
  8. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன்
  2. கடலை பருப்பு, மிளகாய் வத்தல், உப்பு, தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு சாத்தை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்