வீடு / சமையல் குறிப்பு / ப்ரைடு ரைஸ்

Photo of fried rice by Bhavani Murugan at BetterButter
388
0
0.0(0)
0

ப்ரைடு ரைஸ்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த பாஸ்மதி அரிசி சாதம்-1கப்
  2. கேரட் நறுக்கியது - 1/2 கப்
  3. முட்டைகோஸ் நறுக்கியது - 1/2கப்
  4. வெங்காய தாள்
  5. வெங்காயம் - 1
  6. மிளகுத்தூள் - 1ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு
  8. வினிகர் - 1ஸ்பூன்
  9. சோயா சாஸ் - 2ஸ்பூன்
  10. சர்க்கரை - 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கேரட்,வெங்காய தாள், முட்டை கோஸ் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு சோயா சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை, சேர்த்து வதக்கவும்
  3. பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
  4. மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்