வீடு / சமையல் குறிப்பு / ஹோட்டல் சாம்பார்

Photo of Hotal sambar by Revathi Reva at BetterButter
534
0
0.0(0)
0

ஹோட்டல் சாம்பார்

Jul-30-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹோட்டல் சாம்பார் செய்முறை பற்றி

ஹோட்டல் டேஸ்ட் தரும் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம்பருப்பு 100 கிராம்
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி 1
  4. பெருங்காயம் சிறிது
  5. தேங்காய் துருவல் 3ஸ்பூன்
  6. உடைத்த கடலை 1ஸ்பூன்
  7. தக்காளி 1
  8. சாம்பார்தூள் 2ஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய் 2
  10. வெங்காயம் 1
  11. எண்ணெய்
  12. கடுகு
  13. உப்பு

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து வேக விடவும்
  2. தக்காளி 1, தேங்காய், உடைத்த கடலை, வெங்காயம் பாதி, சாம்பார்தூள் சேர்த்து அரைக்கவும்
  3. வெந்த பருப்பை கடைந்து, அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்
  4. 10 நிமிடம் கொதிக்கவிட்டு, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்தமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை தாளித்து சேர்த்து இறக்கவும். கொத்தமல்லி தூவவும்
  5. சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்