வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish Kulambu by Shabana Sajudeen at BetterButter
228
1
0.0(0)
0

மீன் குழம்பு

Jul-30-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

சுவையான மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் 2 கிலோ
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  4. விளக்கெண்ணெய் 1 ஸ்பூன்
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. சீரகம் 1 ஸ்பூன்
  7. வெந்தயம் ½ ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிது
  9. சின்ன வெங்காயம் 2 கை
  10. பூண்டு 1 கை
  11. புளி 1 கை
  12. மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
  13. மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
  14. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  15. உப்பு
  16. கொத்தமல்லி இலை 1 கை

வழிமுறைகள்

  1. வானெலியில் எண்ணெய், கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொறிந்தவுடன்
  2. கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்னர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் உப்பு புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. பின்பு அரைத்த தேங்காய் தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. பச்சை வாசனை போனதும் மீன் சேர்த்து 5 நிமிடம் வரை வேகவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்