வீடு / சமையல் குறிப்பு / மக்காச்சோள சாட்

Photo of Corn chat by Niveditha Nivi at BetterButter
448
0
0.0(0)
0

மக்காச்சோள சாட்

Jul-31-2018
Niveditha Nivi
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மக்காச்சோள சாட் செய்முறை பற்றி

Chat

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த மக்காச் சோளம் ஒரு கப்
  2. பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப்
  3. பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி ஒரு கப்
  4. கொத்தமல்லி தழை பொடிப் பொடியாக நறுக்கியது சிறிது
  5. எலுமிச்சம் பழம் ஜூஸ் ஒரு தேக்கரண்டி
  6. சாட் மசாலா அரை டீஸ்பூன்
  7. பருப்பு மிளகுத் தூள் அரை டீஸ்பூன்
  8. வெள்ளை மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  9. வெண்ணெய் சிறிதளவு
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பாத்திரத்தில் மக்காச்சோளம் தக்காளி வெங்காயம் எல்லாவற்றையும் கலக்கவும்
  2. அதனுடன் வெள்ளை மிளகு கருப்பு மிளகு தூள் சாட் மசாலா எலுமிச்சம்பழ ஜூஸ் எல்லாவற்றையும் கலக்கவும்
  3. கடைசியாக வெண்ணையை கலக்கி அதன் மேலே மல்லித்தழை தூவவும்
  4. காண் ஷாட் தயார்
  5. விருப்பப்பட்டால் ஓமக்குச்சி மேலே தூவிக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்