வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் பச்சடி

Photo of chilli pachadi by Bhavani Murugan at BetterButter
437
0
0.0(0)
0

மிளகாய் பச்சடி

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் பச்சடி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மிளகாய் - 50 கிராம்
  2. புளி - 1சிறு உருண்டை
  3. உப்பு - தேவையான அளவு
  4. வெங்காயம் - 2
  5. வெல்லம் - 1சிறு துண்டு
  6. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மிளகாய் (மிளகாயை கீறி சேர்த்து கொள்ளவும்) சேர்த்து வதக்கவும்
  3. பிறகு உப்பு, புளி தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. வெந்ததும் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்