வீடு / சமையல் குறிப்பு / ஆந்திர ஸ்டைல் பாகற்காய் ப்ரை

Photo of andhra style bittergourd fry by Bhavani Murugan at BetterButter
326
0
0.0(0)
0

ஆந்திர ஸ்டைல் பாகற்காய் ப்ரை

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆந்திர ஸ்டைல் பாகற்காய் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் - 250 கிராம்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. கடுகு - 1தேக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை
  7. வேர்கடலை - 2ஸ்பூன்
  8. மிளகாய் வற்றல் - 4
  9. எண்ணெய் - 2ஸ்பூன்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் வேர்கடலை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு இரண்டயும் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு பாகற்காய் சேர்த்து வதக்கவும்
  7. நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  8. பிறகு அரைத்த பொடியை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்