வீடு / சமையல் குறிப்பு / மிளகு சாதம்

Photo of Pepper rice by Lavanya Sugi at BetterButter
355
1
0.0(0)
0

மிளகு சாதம்

Jul-31-2018
Lavanya Sugi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிளகு சாதம் செய்முறை பற்றி

சாதத்தை அரிசியை ஊற வைத்த சாதத்தை வடித்து வடித்து ஆறவைத்துக் கொள்ளவும் வெறும் வாணலியில் வரமிளகாய் கருவேப்பிலை மிளகு வெள்ளையில் இவற்றை சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும் இன்னொரு வாணலியில் நெய் சேர்த்து இரண்டு வரமிளகாய் வெங்காயம் முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு வறுத்து பிறகு சாதத்தை எடுத்து கொட்டி பொடியைத் தூவி உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப
  2. வர மிளகாய் 3
  3. மிளகு ஒரு தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
  5. வெள்ளை எள்ளு 1 மேசைக்கரண்டி
  6. முந்திரிப் பருப்பு ஒரு தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. நெய் தேவையான அளவு
  9. அரை கப் பெரிய வெங்காயம்

வழிமுறைகள்

  1. அரிசியை ஊறவைத்து சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும
  2. ஒரு வாணலியில் வரமிளகாய் வெள்ளை எள்ளு கருவேப்பிலை மிளகு நான்கையும் சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
  3. பிறகு மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு பெரிய வெங்காயம் 2 வர மிளகாய் தாளித்துக் கொள்ளவும்
  4. பிறகு இதில் சாதத்தைக் கலந்து நன்கு வறுத்து பொடித்த பொடியை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்