வீடு / சமையல் குறிப்பு / திணை சாக்கோ குக்கீஸ்

Photo of Thinai Choco Cookies by Sowmya Sundar at BetterButter
504
0
0.0(0)
0

திணை சாக்கோ குக்கீஸ்

Jul-31-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணை சாக்கோ குக்கீஸ் செய்முறை பற்றி

திணைமாவு ,கோதுமை மாவு மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து செய்த குக்கீஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணைமாவு-1/2 கப்
  2. கோதுமை மாவு-1/2 கப்
  3. கொக்கோ பவுடர்-2 டேபிள் ஸ்பூன்
  4. வெண்ணெய்-1/4 கப்
  5. சர்க்கரை-3/4 கப்
  6. பால் -1 டேபிள் ஸ்பூன்(தேவைபட்டால்)
  7. வெனிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. அதனுடன் சலித்த மாவு வகைகள் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து லேசாக தேவைபட்டால் பால் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  3. இந்த கலவையை பதினைந்து நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்து எடுத்து கொண்டு விரும்பிய வடிவத்தில் ஷேப் செய்து கொள்ளவும்
  4. பேக்கிங் ட்ரேயில் அடுக்கி கொள்ளவும்
  5. ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 180 டிகிரி சூட்டில் பதினைந்து நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
  6. ஆறியதும் காற்று புகாத பாட்டிலில் அடைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்