வீடு / சமையல் குறிப்பு / சேஷ்வான் பனீர் தோசை

Photo of SCHEZWAN PANEER DOSA by Athilakshmi Maharajan at BetterButter
294
0
0.0(0)
0

சேஷ்வான் பனீர் தோசை

Jul-31-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேஷ்வான் பனீர் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் பனீரை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான தோசை வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சைனீஸ்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  2. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  3. பூண்டு 3 பற்கள் பொடியாக நறுக்கியது
  4. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  5. உப்பு சுவைக்கேற்ப
  6. பனீர் சதுரங்களாக நறுக்கியது அரை கப்
  7. செஷ்வான் சாஸ் 3 டீஸ்பூன்
  8. தோசை மாவு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. இதில் நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டுகளை சேர்க்கவும்
  3. தேவைக்கேற்ப உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  4. இதில் செஷ்வான் சாஸ் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும்
  5. தோசைக்கல்லில் தோசை ஊற்றி அதில் நாம் தயாரித்து வைத்துள்ள பனீர் கலவையை அதன் நடுவில் வைத்து மசாலா தோசை சுடுவது போல் மூடி வைக்கவும்
  6. இப்பொழுது சுவையான சேஷ்வான் பனீர் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்