வீடு / சமையல் குறிப்பு / அவல் மினி ஊத்தப்பம்

Photo of Aval Mini Uthappam by Sowmya Sundar at BetterButter
297
1
0.0(0)
0

அவல் மினி ஊத்தப்பம்

Jul-31-2018
Sowmya Sundar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் மினி ஊத்தப்பம் செய்முறை பற்றி

அவல் ,அரிசி மற்றும் உளுந்து சேர்த்து செய்த ஊத்தப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி -1 கப்
  2. பச்சரிசி-1 கப்
  3. கெட்டி அவல் -1 கப்
  4. உளுந்து-1/4 கப்
  5. வெந்தயம்-1 டீஸ்பூன்
  6. தயிர் -1/2 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் ஊத்தப்பம் செய்ய

வழிமுறைகள்

  1. அரிசி வகைகள், வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அவலை களைந்து தண்ணீர் லேசாக மேலே விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின்னர் அரிசி ,உளுந்து, வெந்தயம் மற்றும் அவலை தயிர் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தண்ணீர் தேவைபட்டும் அளவு சேர்த்து கொள்ளலாம்
  4. மினி ஊத்தப்ப கடாயில் மாவை குழிகளில் விட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்