வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி சிக்கன் ப்ரொகோலி பிரியாணி

Photo of Kuthiraivali chicken.&Brocolli biriyani by Mughal Kitchen at BetterButter
562
1
0.0(0)
0

குதிரைவாலி சிக்கன் ப்ரொகோலி பிரியாணி

Jul-31-2018
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி சிக்கன் ப்ரொகோலி பிரியாணி செய்முறை பற்றி

Kuthiraivali chicken & Brocolli biriyani

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. குதிரைவாலி அரிசி அரை கிலோ
  2. சிக்கன் அரை கிலோ
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளி-3
  5. இஞ்சி பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்
  6. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  7. தேங்காய்ப்பால் ஒரு சிறிய தேங்காயில் இருந்து எடுத்தது
  8. ப்ரோக்கோலி ஒரு சிறிய பூ
  9. பச்சை மிளகாய் ஐந்து
  10. காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்
  11. பட்டை ஒன்று
  12. ஏலக்காய் 5
  13. பிரிஞ்சி இலை ஒன்று
  14. கிராம்பு நான்கு
  15. புதினா மல்லி பொடியாக நறுக்கியது சிறிது
  16. நெய் எண்ணெய் இரண்டும் சேர்த்து 150 கிராம்
  17. முந்திரி சிறிது

வழிமுறைகள்

  1. குதிரைவாலி அரிசியை லேசாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. சிறிது எண்ணை விட்டு ப்ரோக்கோலியை இஞ்சி பூண்டு விழுது சிறிது உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும்
  3. அடுப்பில் குக்கரை வைத்து நெய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சிஇலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. இஞ்சி பூண்டுவிழுது புதினா சேர்த்து வதக்கவும்
  5. பின் தக்காளி மிளகாய் தூள் பச்சை மிளகாய் கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கவும்
  6. பின் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  7. ஒரு கப் குதிரைவாலி அரிசி நீரின் அளவு ஒன்றரை பங்கு
  8. தண்ணீருக்கு பதிலாக ஒன்னரை கப் தேங்காய் பால்
  9. கொதி வரும் பொழுது குதிரைவாலி அரிசி சேர்க்கவும்
  10. பின் குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.பின் கடைசியாக வேக வைத்த ப்ரோக்கோலியை சேர்த்து கிளறவும்.பின் மல்லி செடி சேர்க்கவும்.பின் வறுத்த முந்திரி சேர்க்கவும்
  11. குதிரைவாலி ப்ரோக்கோலிசிக்கன் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்