வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் தயிர் சாதம்

Photo of Beetroot curd rice by Maharasi Devendiran at BetterButter
411
1
0.0(0)
0

பீட்ரூட் தயிர் சாதம்

Jul-31-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் தயிர் சாதம் செய்முறை பற்றி

ஆண்டு விழா கொண்டாட்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் 1
  2. சாதம் 1 கப்
  3. தயிர் 4ஸ்பூன்
  4. பால் 50 மில்லி
  5. வெண்நெய் 1/2 ஸ்பூன்
  6. பெருங்காயம் பொடி கால் ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட் துருவி கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் பெருங்காயம் பொடி போட்டு வதக்கவும்
  3. பீட்ரூட் போட்டு வதக்கவும்
  4. உப்பு சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  5. சாதம் போட்டு வதக்கவும்.
  6. தயிர் சாதம் செய்ய
  7. சாதம் உடன் பால், தயிர் , வெண்நெய், உப்பு போட்டு நன்கு கிளரவும்
  8. வாணலில் எண்ணெய் விட்டு பெருங்காயம் பொடி போட்டு வதக்கவும்
  9. இதை தயிர் சாதம் உடன் கலக்கவும்
  10. தயிர் சாதம் வைத்து முதல் b லோகோ போடவும்
  11. அதை சுற்றி பீட்ரூட் சாதம் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்