BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கார்ன் வறுவல்

Photo of Karn chips by Balajayasri Dhamu at BetterButter
0
0
0(0)
0

கார்ன் வறுவல்

Jul-31-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார்ன் வறுவல் செய்முறை பற்றி

கார்ன்பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கார்ன் 1 கப்
  2. மிளகாய் தூள்1/4ஸ்பூன்
  3. உப்பு1/4ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் கார்ன் வெயிலில் காயவைத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  3. பிறகு கார்ன் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. பின்னர் மிளகாய் தூள் உப்பு கலந்து தூவி கொள்ள வேண்டும்
  5. இப்போது சுவையான கார்ன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்