வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் அல்வா

0
0
0(0)
0

பரங்கிக்காய் அல்வா

Aug-01-2018
yamunna ganapathy
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் அல்வா செய்முறை பற்றி

காயில் ஒரு எளிய இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் 1/2கிலோ
  2. சர்க்கரை 2கப்
  3. நெய் 4 மேசைக்கரண்டி
  4. உப்பு 1துளி
  5. ஏலக்காய் 2
  6. பால் பவுடர் 3 மேசைக்கரண்டி
  7. முந்திரி 10
  8. திராட்சை 10

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை நன்றாக சீவி வைத்துக்கொள்ளவும்
  2. வானோலியில் சிறிது நெய் ஊற்றி பரங்கிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பின்னர் சர்க்கரையை சேர்க்கவும்
  4. சர்க்கரை கறைந்தப் பிறகு பால் பவுடரை தண்ணீரில் சேர்க்கவும்
  5. அனைத்தும் ஒன்று சேர்த்து திரண்டு வரும் வேளையில் சிறிது சிறிதாக நெய் விடவும்
  6. அல்வா பதம் வந்தபிறகு நெய்யில் பொறித்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்
  7. அல்வா தயார். விருப்பத்திற்கு ஏற்ப சூடாகவோ அல்லது பிரிஜ்யில் வைத்தும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்