வீடு / சமையல் குறிப்பு / அரைத்துவிட்ட மிக்ஸ்ட் வெஜிடபிள் சாம்பார்

Photo of Veg sampar by Shoba Jaivin at BetterButter
474
1
0.0(0)
0

அரைத்துவிட்ட மிக்ஸ்ட் வெஜிடபிள் சாம்பார்

Aug-01-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரைத்துவிட்ட மிக்ஸ்ட் வெஜிடபிள் சாம்பார் செய்முறை பற்றி

mixed vegetable sambar

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் 10 தக்காளி மூன்று
  3. கத்தரிக்காய் 3 முருங்கைக்காய் 1
  4. உருளைக்கிழங்கு-1 கேரட் 2
  5. புளி சிறிதளவு
  6. காய்ந்த மிளகாய் ஆறு
  7. தனியா ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன்
  8. வெந்தயம் அரை ஸ்பூன் தேன் கால் ரெண்டு
  9. எண்ணெய் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான காய்கறிகளை கட் பண்ணிக் கொள்ளவும்
  2. மசாலா பொருட்களை வறுத்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளியை கட் பண்ணிக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்கறிகளை வதக்கி கொள்ளவும்
  5. அரைத்த மசாலாவை சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் விட்டு காய் வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்