வீடு / சமையல் குறிப்பு / ஓபிஓஎஸ் பால் சைனா கிராஸ் புட்டிங்

Photo of Opos milk China grass pudding by saranya sathish at BetterButter
401
2
0.0(0)
0

ஓபிஓஎஸ் பால் சைனா கிராஸ் புட்டிங்

Aug-01-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஓபிஓஎஸ் பால் சைனா கிராஸ் புட்டிங் செய்முறை பற்றி

பால் சைனா கிராஸ் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து செய்த புட்டிங்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சைனா கிராஸ் 10 கிராம்
  2. சர்க்கரை அரை கப்
  3. தண்ணீர் ஒரு கப்
  4. தேங்காய்ப் பால் ஒரு கப்
  5. ரோஸ் மில்க் எசன்ஸ் சிறிது

வழிமுறைகள்

  1. சைனா கிராஸ் சீட்டை எடுத்து தண்ணீரில் நன்றாக 4 முதல் 5 முறை கழுவிக் கொள்ளவும்.
  2. பின் குக்கரை எடுத்து அதற்குள் தண்ணீர் சர்க்கரை நன்றாகக் கழுவிய சைனா கிராஸ் சேர்த்து மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
  3. குக்கரை திறந்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலந்து மவுல்டிலில் ஊற்றி நன்றாக செட் செய்யவும்.
  4. பத்து முதல் இருபது நிமிடத்தில் நன்றாக செட் ஆகிவிடும் பின்பு எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்