வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சட்னி

Photo of Peanut chutney by kala sriram at BetterButter
388
1
0.0(0)
0

வேர்க்கடலை சட்னி

Aug-01-2018
kala sriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றி

தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள ருசியான சட்னி இது. வித்தியாசமான துணியில்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை - 1 கப், சீரகம் ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப, புளி கொஞ்சம், எண்ணெய் ஒரு ஸ்பூன்
  2. தாளிப்பு (விருப்பமிருந்தால்)

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும், வேர்க்கடலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. நன்கு வதங்கியதும் காரம் புளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு தண்ணீர் வீட்டு பேஸ்டாக அரைக்கவும்.
  3. சுவையான சட்னி ரெடி. விருப்பம் இருப்பவர்கள் தாளிப்பு சேர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்