Photo of Elephant Yam or Beet army Fry by poorani Kasiraj at BetterButter
778
0
0.0(0)
0

யாம் ப்ரை

Aug-02-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

யாம் ப்ரை செய்முறை பற்றி

சேனைகிழங்கு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேனைகிழங்கு 1/4 கி
  2. உப்பு
  3. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. பூண்டு 4 pal
  6. புளி 5 கொட்டை
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சேனைக்கிழங்கை புளி சேர்த்து தண்ணீரில் கொதிக்க விடவும். சிறிது உப்பு போடவும்.
  2. சேனைக்கிழங்கை தண்ணீர் அனைத்தையும் வடித்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின்னர் இடித்த பூண்டு உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. நன்கு கிளறிக் கொள்ளவும்
  5. யாம் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்