வீடு / சமையல் குறிப்பு / தூத்துக்குடி சீலா மீன் குழம்பு

Photo of Thoothukudi seela meen kulambu by poorani Kasiraj at BetterButter
1091
1
0.0(0)
0

தூத்துக்குடி சீலா மீன் குழம்பு

Aug-02-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தூத்துக்குடி சீலா மீன் குழம்பு செய்முறை பற்றி

தூத்துக்குடி முறையில் மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீலா மீன் 1/2 kg
  2. புளி லெமன் சைஸ்
  3. தக்காளி 2
  4. சின்ன வெங்காயம் 1 1/4 கப்
  5. மல்லித்தூள் 3 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 2
  8. பூண்டு
  9. கறிவேப்பில்லை
  10. நல்லஎண்ணெய் 3 ஸ்பூன்
  11. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சீனா மீனை நன்கு கழுவி கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி தேங்காய் துருவல் சீரகம் சேர்த்து அரைக்கவும்
  3. புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை எடுத்துக் கொள்ளவும்
  5. அதனுடன் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  6. அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
  7. உப்பு போட்டுக் கொள்ளவும்.மிளகாய் சேர்க்கவும். தக்காளி சேர்க்கவும்.
  8. கை விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
  9. அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
  10. மசாலா நன்கு வெந்தவுடன் மீனை போடவும்
  11. மீனை சேர்த்து நன்கு கிளற கூடாது
  12. 5 நிமிடம் சிம்மில் வேக விடவும்
  13. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
  14. எண்ணெய் சூடானவுடன் கடுகு வெந்தயம் சேர்க்கவும்
  15. கடுகு வெடித்த பிறகு கருவேப்பிலை வெங்காயம் சேர்க்கவும்
  16. தாளித்த பொருட்களை குழம்புடன் சேர்க்கவும்
  17. சீலா மீன் குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்