வீடு / சமையல் குறிப்பு / காராமணி சாட்

Photo of Karamani chat by poorani Kasiraj at BetterButter
757
0
0.0(0)
0

காராமணி சாட்

Aug-02-2018
poorani Kasiraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காராமணி சாட் செய்முறை பற்றி

காராமணி receipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காராமணி 150கி
  2. காரட் துருவல் 5 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. உப்பு
  5. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  6. மாதுளை 1/2 கப்
  7. சாட் மசாலா 1/4 spoon
  8. தக்காளி 1/2
  9. எண்ணெய் 1 spoon

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் காராமணி எடுத்துக் கொள்ளவும்
  2. காராமணியை 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. குக்கரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்
  4. காராமணி குலைய வேண்டாம்
  5. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காராமணியை எடுத்துக்கொள்ளவும்.
  6. வெங்காயம் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்
  7. உப்பு மிளகாய் தூள் சாட் மசாலா எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்
  8. நன்கு கிளறினால் காராமணி சாட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்