வீடு / சமையல் குறிப்பு / சென்னா புலாவ்

Photo of Channa pulav by Revathi Reva at BetterButter
266
0
0.0(0)
0

சென்னா புலாவ்

Aug-02-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னா புலாவ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி 2 கப்
  2. மூக்கடலை 1/4 கிலோ
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 2.
  5. தயிர் 1ஸ்பூன்
  6. எலுமிச்சை ½பழம்
  7. இஞ்சிபூண்டு பச்சைமிளகாய் விழுது 2ஸ்பூன்
  8. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  9. கரம்மசாலா 1ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  11. பட்டை, லவங்கம்,ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 2
  12. நெய்+எண்ணெய்
  13. உப்பு

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை வேக வைத்து கொள்ளவும்.
  2. குக்கரில் தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம் வதக்கி இஞ்சிபூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்க்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கி, தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  4. வேக வைத்த கொணடைகடலையை சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  5. சலசலவென்று கொதித்ததும் அரிசியை சேர்த்து கலந்து எலுமிச்சை, புதினா கொத்தமல்லி தூவி மூடவும்
  6. 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். கொண்டைக்கடலை புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்