வீடு / சமையல் குறிப்பு / மீல்மேக்கர் குருமா

Photo of Meal mekar kuruma by Revathi Reva at BetterButter
231
0
0.0(0)
0

மீல்மேக்கர் குருமா

Aug-02-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீல்மேக்கர் குருமா செய்முறை பற்றி

புலாவ், ப்ரேக்பாஸ்ட் சைட்டிஷ்க்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீல்மேக்கர் 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. மிளகாய்தூள் 1½ஸ்பூன்
  5. கரம்மசாலா 1ஸ்பூன்
  6. மஞ்சள்தூள்
  7. உப்பு, எண்ணெய்
  8. எலுமிச்சை ½பழம்
  9. பச்சைமிளகாய் 1
  10. அரைக்க
  11. தேங்காய் 2 துண்டு
  12. முந்திரி 4
  13. கசகசா 1ஸ்பூன்
  14. சோம்பு 1ஸ்பூன்
  15. தாளிக்க
  16. பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தலா 2

வழிமுறைகள்

  1. மீல்மேக்கரை வென்னிரில் போட்டு 5 நிமிடம் வைத்து,தண்ணீர் வடித்து சிறிது மிளகாய்தூள், உப்பு,இஞ்சிபூண்டு விழுது, எலுமிச்சை பிழிந்து வைக்கக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்புகள் சேர்த்து வெங்காயம், மீதி உள்ள இஞ்சிபூண்டு விழுது,புதினா, கொத்தமல்லி வதக்கி தக்காளி சேர்க்கவும்
  3. மீல்மேக்கர் சேர்த்து அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  4. ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் விட்டு இறக்கவும். மீல்மேக்கர் குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்