வீடு / சமையல் குறிப்பு / காராமணி சுண்டல்

Photo of Karamani chundal by poorani Kasiraj at BetterButter
348
0
0.0(0)
0

காராமணி சுண்டல்

Aug-02-2018
poorani Kasiraj
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காராமணி சுண்டல் செய்முறை பற்றி

காராமணி ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காராமணி 150கி
  2. வெங்காயம் 1
  3. கடுகு 1/2 ஸ்பூன்
  4. உளுந்து 1/2 ஸ்பூன்
  5. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  6. எண்ணெய் 2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை
  8. உப்பு

வழிமுறைகள்

  1. காராமணியை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
  2. சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  3. காராமணி குலையக் கூடாது
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
  5. எண்ணெய் சூடானவுடன் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போடவும்
  6. வத்தல், வெங்காயம் சேர்க்கவும்
  7. வெங்காயம் வெந்த உடன் காராமணியை சேர்க்கவும்
  8. சிறிது உப்பு சேர்க்கவும் பின்னர் தேங்காய் துருவலை சேர்க்கவும்
  9. நன்கு கிளறி இறக்கினால் காராமணி சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்