வீடு / சமையல் குறிப்பு / பூண்டு மீன் கிரேவி

Photo of Garlic fish curry by Mughal Kitchen at BetterButter
452
2
0.0(0)
0

பூண்டு மீன் கிரேவி

Aug-02-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பூண்டு மீன் கிரேவி செய்முறை பற்றி

பூண்டு மீன் கிரேவி.குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை பொரித்த மீன் விரும்பி உண்ணும் உணவு.பொரித்த மீன் போன்ற சுவை இந்த கிரேவியில் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீன் அரை கிலோ
  2. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 75 கிராம்
  3. பூண்டு 12 பல்
  4. வெங்காயம் 100 கிராம்
  5. தக்காளி-3
  6. கருவேப்பிலை ஐந்து ஆர்க்
  7. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  8. முந்திரிப் பருப்பு 10 கிராம்
  9. ரெட் சில்லி பேஸ்ட் அல்லது ரெட் சில்லி பவுடர் தேவைக்கு
  10. பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிது சிறிது கருவேப்பிலை
  11. சோம்பு சிறிது

வழிமுறைகள்

  1. மீனை கழுவி எடுத்து வைக்கவும்
  2. வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
  3. அரைக்க தேவையான பொருட்கள்
  4. மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி கருவேப்பிலை சோம்பு போட்டு தாளிக்கவும்
  6. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. தக்காளி வதங்கியபின் அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உப்பு சேர்க்கவும்
  8. பின் மிளகாய் விழுது அல்லது காஷ்மீரி சில்லி பவுடர் தேவைக்கு சேர்த்து வதக்கவும்
  9. பின் மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
  10. பின் அரிசி கழுவிய நீர் சேர்த்து 10 நிமிடங்கள் உயர்ந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்
  11. மசால் வடை சென்றபின் நீரை சேர்க்கவும்
  12. மீனை 10 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்
  13. பின் மல்லித்தழை தூவவும்.சுவையானபூண்டு மின் கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்