வீடு / சமையல் குறிப்பு / தோசை மாவு வடை

Photo of Dosa batter vada by பத்மாதேவி ராஜன்பாபு at BetterButter
481
2
0.0(0)
0

தோசை மாவு வடை

Aug-02-2018
பத்மாதேவி ராஜன்பாபு
76 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தோசை மாவு வடை செய்முறை பற்றி

மீந்த தோசை மாவு, பழையசாதம் கொண்டு வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. புளித்த தோசை மாவு 2 கப்
  2. பழைய சாதம் 1 கப்
  3. உருளைக்கிழங்கு 2 மீடியம் சைஸ்
  4. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 2
  5. பச்சை மிளகாய் 5 மீடியம் சைஸ்
  6. கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது கொஞ்சமாக
  7. கொத்துமல்லி தழை பொடியாக நறுக்கியது கை நிறைய
  8. சீரகம் 2 ஸ்பூன்
  9. மிளகுத்தூள் 2 ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  11. பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. ரீபைண்ட் ஆயில் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை மாவில் மஞ்சள் தூள் கலக்கவும்
  2. மாவில் வெங்காயம் சேர்க்கவும்
  3. இப்போது சீரகம், மிளகுத்தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லி, ப மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. இப்போது பழைய சாதத்தை நன்றாக பிழிந்து கையால் மசிக்கவும்
  5. மாவுடன் சாதத்தை கலக்கவும்
  6. வேகவைத்த உருளை கிழங்கை மசித்து சேர்க்கவும்
  7. மாவு இப்போது இந்த பதத்தில் இருக்கும்
  8. அடுப்பில் எண்ணெய் வைத்து உளுந்து வடை செய்வது போல் போட்டு எடுக்கவும்
  9. வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்