Photo of Sambar by Revathi Reva at BetterButter
386
0
0.0(0)
0

சாம்பார்

Aug-03-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் செய்முறை பற்றி

சாதத்திற்கு ஏற்ற சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 100
  2. விருப்பமான காய்கறிகள் 1கப்
  3. வெங்காயம் 1½
  4. சின்னவெங்காயம் 10
  5. தக்காளி 1+1
  6. சாம்பார்தூள் 3ஸ்பூன்
  7. உப்பு
  8. புளி எலுமிச்சை அளவு
  9. பெருங்காயம் சிறிது
  10. பூண்டு 6 பல்
  11. எண்ணெய்
  12. கடுகு

வழிமுறைகள்

  1. பருப்புடன் மஞ்சள்தூள்,பெருங்காயகட்டி, பூண்டு, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வேக விடவும்
  2. பருப்பை கடைந்து அதனுடன், காய்கறிகள், உப்பு, சாம்பார்தூள், தக்காளி, சின்னவெங்காயம் சேர்த்து வேகவிடவும்
  3. காய்கள் வெந்ததும் புளியை கரைத்து சேர்க்கவும். புளிவாசம் அடங்கியதும் இறக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கருவேப்பிலை பாதி வெங்காயம் பொன்னிறமாக வதக்கி சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
  5. சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்