Photo of Channa vadai by Revathi Reva at BetterButter
255
0
0.0(0)
0

சென்னா வடை

Aug-03-2018
Revathi Reva
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னா வடை செய்முறை பற்றி

வழக்கமான பருப்புகள் இல்லாமல் செய்யும் வடை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டைகடலை ஒரு கப்
  2. காய்ந்தமிளகாய் 1
  3. வெங்காயம் 1
  4. பச்சைமிளகாய் 1
  5. சோம்பு ½ஸ்பூன்
  6. கருவேப்பிலை,கொத்தமல்லி
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை 8 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸியில் கடலையுடன், உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. அரைத்த விழுதுடன் வெங்காயம்,சோம்பு, தோலுடன் தட்டிய பூண்டு, பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசையவும்
  4. எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி சேர்த்து வேக விட்டு எடுக்கவும்.
  5. சுவையான கொண்டைகடலை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்