வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை பாதாம் ஸாலட் 2

Photo of Peanut badam salad by Kalai Vani at BetterButter
305
0
0.0(0)
0

வேர்கடலை பாதாம் ஸாலட் 2

Aug-03-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை பாதாம் ஸாலட் 2 செய்முறை பற்றி

வேர்கடலை,பாதாம் மற்றும் காய்கறிகள் கலந்தவை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்கடலை1/2கப் ஊறவைத்தது
  2. பாதாம்7ஊறவைத்தது
  3. துருவிய:point_down:
  4. கேரட்1/4துண்டு
  5. கோஸ்சிறிது
  6. மாங்காய் 1துண்டு
  7. வெள்ளரிக்காய்1/4துண்டு
  8. வெங்காயம்1
  9. தக்காளி1/2
  10. உப்பு
  11. மிளகு2சிட்டிகை
  12. மிளகாய் தூள்1சிட்டிகை
  13. அரைக்க:point_down:
  14. எலுமிச்சை சாறு1தே.க
  15. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் ஊறவைத்த கடலையில் தண்ணீர் நீக்கி கொடுத்த காய்கறிகள் சேர்க்கவும்.
  2. அதில் தேவைக்கேற்ப உப்பு,மிளகு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
  3. அதில் அரைத்த விழுதை போட்டு நன்கு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்