வீடு / சமையல் குறிப்பு / காராமணி தீயல்

Photo of Karamani theeyal by poorani Kasiraj at BetterButter
594
0
0.0(0)
0

காராமணி தீயல்

Aug-03-2018
poorani Kasiraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காராமணி தீயல் செய்முறை பற்றி

காராமணி புளி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காராமணி 100கி
  2. உப்பு
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. மிளகு 10
  6. சீரகம் 1/2 ஸ்பூன்
  7. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  9. தேங்காய்த்துருவல் 4 ஸ்பூன்
  10. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
  11. கடுகு
  12. கறிவேப்பில்லை

வழிமுறைகள்

  1. காராமணியை 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. காராமணியை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  3. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
  4. எண்ணெய் சூடானவுடன் தேங்காய் துருவலை வதக்கவும்
  5. தேங்காய்த்துருவல் நன்கு சிவந்து வரும்போது
  6. வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  7. மிளகு சீரகம் சேர்க்கவும்
  8. தக்காளி சேர்த்து வதக்கவும்
  9. மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
  10. பின் அதனை ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்
  11. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  12. சிறிது நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  13. வேக வைத்த காராமணியை சேர்க்கவும்
  14. அரைத்த மசாலாவை சேர்க்கவும்
  15. நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தால் குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்