வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி தேங்காய்பால் பாயா

Photo of Greenpea coconut milk Paya by Kalai vani at BetterButter
32
1
0.0(0)
0

பட்டாணி தேங்காய்பால் பாயா

Aug-04-2018
Kalai vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி தேங்காய்பால் பாயா செய்முறை பற்றி

பட்டாணியில் புரோட்டின் மற்றும் அனைத்து வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.இது இடியாப்பம்,ஆப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் .

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • டிபன் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • சிம்மெரிங்
 • பிரெஷர் குக்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. பட்டாணி1(அல்லது)1/2கப்
 2. வேகவைத்த உருளை 1
 3. பட்டை1
 4. கிராம்பு2
 5. வெங்காயம்1
 6. கருவேப்பிலை
 7. தேங்காய்1கப்
 8. அரைக்க:point_down:
 9. ப.மிளகாய்2
 10. இஞ்சி சிறிய துண்டு
 11. தேங்காய் எண்ணெய்2-3மே.க

வழிமுறைகள்

 1. முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு,கருவேப்பிலைமற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 2. அதில் பட்டாணி, அரைத்த விழுது மற்றும் வேகவைத்து மசித்த உருளை சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்.
 3. தேங்காயை அரைத்து மூன்று பால்எடுத்து கொள்ளவும்.
 4. தேவைக்கேற்ப உப்பு போட்டு கடைசி பாலை முதலில் ஊற்றி அதன்பின் 2 பாலை சேர்க்கவும்.சிறிது கொதிக்கும்பொழுது 1பால் ஊற்றி உடனே இறக்கவும்.
 5. விருப்பட்டால் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்