வீடு / சமையல் குறிப்பு / முட்டை இனிப்பு பணியாரம்

Photo of Egg sweet paniyaram by Najima Afsheen at BetterButter
494
0
0.0(0)
0

முட்டை இனிப்பு பணியாரம்

Aug-05-2018
Najima Afsheen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை இனிப்பு பணியாரம் செய்முறை பற்றி

Easy tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா-1 கப்
  2. முட்டை-1
  3. சீனி-6 ஸ்பூன்
  4. ஏலக்காய் தூள்-2 சிட்டிகை
  5. உப்பு-சிறிது
  6. எண்ணெய் -1/2 கப்

வழிமுறைகள்

  1. மைதாவோடு முட்டை ஊற்றி உப்பு சிறிது நீர் சேர்த்து பின் ஏலக்காய் தூள் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து வைத்துக்கொள்ளவும்
  2. குழிபணியார சட்டியில் எண்ணெய் சூடானதும் மாவை ஊற்றவும்
  3. வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும் சுவையான பணியாரம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்