வீடு / சமையல் குறிப்பு / பிஎம்சி புலாவ்

Photo of PMC pulav by Abinaya bala at BetterButter
235
2
0.0(0)
0

பிஎம்சி புலாவ்

Aug-05-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிஎம்சி புலாவ் செய்முறை பற்றி

பட்டாணி மற்றும் மற்றும் கேரட்டால் செய்யப்படும் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 2 ஆழாக்கு
  2. பட்டாணி 100 gram
  3. மஸ்ரூம் 400gram
  4. கேரட் 200 கிராம்
  5. வெங்காயம் 2
  6. பச்சை மிளகாய் 8
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவையான அளவு
  8. தேங்காய்ப்பால்
  9. நெய் 3 டீஸ்பூன்
  10. பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கஸ்தூரி மேத்தி
  11. புதினா கொத்தமல்லி தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு பொரிக்கவும்
  2. பின் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்னர் வெங்காயம் கேரட் மற்றும் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. காய்கறிகள் நன்கு வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. பின்னர் கலந்து வைத்த அரிசியை அதில் சேர்க்கவும்
  7. கடைசியாக கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடவும்
  8. 3 விசில் வைத்து இறக்கவும்
  9. சுவையான PMC புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்