உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மசாலா முந்திரி

Photo of Masala mundri by சித்ரா ராஜ் at BetterButter
0
0
0(0)
0

மசாலா முந்திரி

Aug-05-2018
சித்ரா ராஜ்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா முந்திரி செய்முறை பற்றி

சுவையான மாலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ఇతర
 • భారతీయ
 • వేయించేవి
 • చిరు తిండి
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. முந்திரி -200கிராம்
 2. காஷ்மீரி மி.தூள்-1டே.ஸ்பூன்
 3. இஞ்சி ,பூண்டு விழுது -1 டீஸ்பூன்
 4. சாட்மசாலா -1 டீஸ்பூன்
 5. எண்ணெய்-1/4லிட்டர்
 6. தண்ணீர் -1டே.ஸ்பூன்
 7. சோளமாவு -1 டே.ஸ்பூன்
 8. கடலைமாவு-2 டே.ஸ்பூன்
 9. அரிசிமாவு -1 டே.ஸ்பூன்
 10. உப்பு -11/2டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. வெறும்வாணலியில் முந்திரியை வறுக்கவும் மி,தூள்,இ.பூவிழுது,சாட்மசாலா ,எண்ணெய் -1ஸ்பூன்,தண்ணீர்&உப்பு சேர்த்து பிசிறவும் . 10நி ஊறவிடவும் . அத்தனை மாவுகளும் சேர்த்து பிசிறவும் . 10நி ஊறவிடவும் . வாணலியில் எண்ணெய் காயவும். முந்திரியை தனித்தனியே உதிர்த்து போடவும் . மொறுமொறு என்று வெந்ததும் எடுக்கவும் . சுவையோசுவை மசாலா முந்திரி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்