வீடு / சமையல் குறிப்பு / க்ரீமி புதினாச் சிக்கன்

Photo of Creamy mint chicken by Abinaya bala at BetterButter
256
1
0.0(0)
0

க்ரீமி புதினாச் சிக்கன்

Aug-05-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரீமி புதினாச் சிக்கன் செய்முறை பற்றி

புதினா வைத்து செய்யப்பட்ட சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் அரை கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று பெரியது
  4. புதினா ஒரு கட்டு
  5. கொத்தமல்லி இலை சிறிதளவு
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. எண்ணை தேவையான அளவு
  8. சிக்கன் மசாலா 2 டீஸ்பூன்
  9. காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்
  10. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவையான அளவு
  12. பட்டை கிராம்பு ஏலக்காய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து கொள்ளவும்
  3. பின்னர் அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. நன்கு கொதி வந்ததும் சிக்கனை போட்டு வேக வைக்கவும்
  5. சிக்கன் நன்கு வெந்ததும் சிறிதளவு ப்ரஷ் கிரீம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
  6. சுவையான கிரீமி புதினா சிக்கன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்