வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கீரை

Photo of Protien rich Greens with dal by Hasina Hussain at BetterButter
271
0
0.0(0)
0

பருப்பு கீரை

Aug-06-2018
Hasina Hussain
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கீரை செய்முறை பற்றி

பருப்பு சேர்த்த பொன்னாங்கன்னி கீரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொன்னாங்கண்ணி கீரை ஒரு கட்டு
  2. பயத்தம் பருப்பு 100 கிராம்
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய் 2
  5. மஞ்சள் தூள் சிறிதளவு
  6. சீரகம் சோம்பு தலா அரை டீஸ்பூன் பொடித்தது
  7. தேங்காய்ப் பால் அரை டம்ளர்
  8. தாளிக்க சிறிதளவு எண்ணெய் மற்றும் 2 வரமிளகாய்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. எடுத்து வைத்துள்ள பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  2. பருப்பு பாதி வெந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் கீரை சேர்க்கவும்
  3. பிறகு மஞ்சள்தூள் சீரகம் சோம்பு பொடித்தது உப்பு சேர்க்கவும்
  4. கீரை வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  5. தாளிக்கும் கரண்டியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் சிறிய வெங்காயம் சேர்த்து தாளித்து கொட்டவும்
  6. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்