வீடு / சமையல் குறிப்பு / creamy fruit salad

Photo of Creamy fruit salad by Abinaya bala at BetterButter
54
1
0.0(0)
0

creamy fruit salad

Aug-06-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

creamy fruit salad செய்முறை பற்றி

தயிர் க்ரீம் மற்றும் மயோனைஸ் மூலம் செய்யப்படும் ப்ரூட் சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்ரீஸிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தயிர் அரை கப்
  2. மயோனிஸ் 4 டீஸ்பூன்
  3. ஃப்ரஷ் கிரீம் அரை கப்
  4. ஆப்பிள் 1
  5. மாம்பழம் ஒன்று
  6. மாதுளை அரை
  7. வாழைப்பழம் ஒன்று
  8. கொய்யா 1
  9. சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  10. உப்பு ஒரு சிட்டிகை
  11. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தயிர் ப்ரஷ் க்ரீம் மயோனைஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. இதனுடன் மிளகுத்தூள் உப்பு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  3. வெட்டி வைத்த அனைத்து பழங்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. நீ செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்