வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் எக் ரைஸ்

Photo of Beans egg rice by poorani Kasiraj at BetterButter
544
0
0.0(0)
0

பீன்ஸ் எக் ரைஸ்

Aug-07-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் எக் ரைஸ் செய்முறை பற்றி

முட்டை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 1 கப்
  2. முட்டை 2
  3. சின்ன வெங்காயம் 4
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. கறிவேப்பில்லை
  6. பீன்ஸ் 6
  7. மிளகு தூள் 1 ஸ்பூன்
  8. மிளகாய்தூள் ,1/2 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
  3. வெங்காயத்தை வதக்கவும்
  4. பின்னர் பீன்சை வதக்கவும்
  5. இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்
  6. உப்பு மிளகு சீரகம் சேர்க்கவும்
  7. முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
  8. முட்டை நன்கு உதிரியாக வர வேண்டும்
  9. மிளகு தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்
  10. சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்
  11. பீன்ஸ் முட்டை சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்