வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் குருமா

Photo of Avarakkaai kuruma by poorani Kasiraj at BetterButter
430
0
0.0(0)
0

அவரைக்காய் குருமா

Aug-07-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் குருமா செய்முறை பற்றி

அவரைக்காய் ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவரைக்காய் 1 கப் நறுக்கியது
  2. வெங்காயம் 1
  3. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  4. கசகசா 1 ஸ்பூன்
  5. முந்திரி 10
  6. மிளகாய் 2
  7. கடுகு
  8. கறிவேப்பில்லை
  9. சோம்பு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கசகசாவை கடாயில் வறுத்துக் கொள்ளவும்
  2. பின்பு முந்திரி கசகசாவை ஊற வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி கசகசா தேங்காய் துருவல் மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  4. சோம்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. சோம்பு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும் உப்பு போடவும்
  7. சிறிது வெந்ததும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
  8. அரைத்த மசாலாவையும் சேர்த்து வேகவிடவும்
  9. உப்பு சேர்க்கவும்
  10. நன்கு கொதித்த பின் இறக்கினால் அவரைக்காய் குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்