வீடு / சமையல் குறிப்பு / முந்திரி பருப்பு குழம்பு

Photo of Cashew kulampu by Shoba Jaivin at BetterButter
391
0
0.0(0)
0

முந்திரி பருப்பு குழம்பு

Aug-07-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முந்திரி பருப்பு குழம்பு செய்முறை பற்றி

முந்திரி பருப்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முந்திரிபருப்பு 10
  2. பயத்தம் பருப்பு நூறு கிராம்
  3. பச்சை மிளகாய் 6 வெங்காயம் ஒன்று
  4. சீரகம் 2 டீஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன்
  5. எண்ணெய் உப்பு தேவையான அளவு
  6. முருங்கைக்காய் 1

வழிமுறைகள்

  1. முந்திரி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் பூண்டு பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  4. பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும்
  5. கடாயில் வெங்காயம் சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்
  6. முந்திரி முருங்கைக்காய் தண்ணீர் விட்டு வேக விடவும்
  7. முருங்கைக்காய் முந்திரி வெந்ததும் வேக வைத்த பருப்பைக் கொட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்