வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குருமா

Photo of Chicken kurma by Reshma Babu at BetterButter
509
2
0.0(0)
0

சிக்கன் குருமா

Aug-07-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் குருமா செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் 3
  3. தக்காளிப்பழம் 3
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
  6. மிளகாய் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  7. கரம் மசாலா பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  8. சிக்கன் குழம்பு பொடி நாலு டேபிள் ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  10. தேங்காய் அரை மூடி
  11. கசகசா 2 டேபிள் ஸ்பூன்
  12. முந்திரிபருப்பு 10
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்
  2. 3 தக்காளி ஒரு வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்
  4. மிளகாய் பொடி மஞ்சள் தூள் சிக்கன் குழம்பு மசாலா கரம் மசாலா பொடி உப்பு சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும்
  5. பிறகு தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்
  6. தேங்காய் கசகசா முந்திரி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து
  7. சிக்கன் நன்கு வெந்தவுடன் தேங்காய் கரைசலை அதில் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்
  8. சுவையான ஆரோக்கியமான சிக்கன் குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்