வீடு / சமையல் குறிப்பு / காரட் தேன் டெஸர்ட்

Photo of Carrot then desert by சித்ரா ராஜ் at BetterButter
180
1
0.0(0)
0

காரட் தேன் டெஸர்ட்

Aug-07-2018
சித்ரா ராஜ்
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரட் தேன் டெஸர்ட் செய்முறை பற்றி

கண்களுக்கு நலம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • இந்திய
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துறுவிய காரட்-1கப்
  2. பால்-11/2கப்
  3. மில்க்மெய்ட்-2 டேபிள்ஸ்பூன்
  4. தேன்-10 ஸ்பூன்
  5. ஏலப்பொடி-1/4 ஸ்பூன்
  6. நட்ஸ்-அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் கேரட் சேர்க்கவும் . பால் சேர்க்கவும் . மெத்தென்று ஆனதும் மில்க்மெய்ட் சேர்த்து கிளறவும் . கெட்டியாக வரும்பொழுது தேனும்,ஏலப்பொடியும் சேர்த்துக் கிளறவும் . ஒரு பௌலில் வைக்கவும் மேலே நட்ஸ் வைத்து அலங்கரிக்கவும் சுவையோசுவை காரட் தேன் டெஸர்ட் ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்