வீடு / சமையல் குறிப்பு / சீஸ் ஸ்டஃப்டு பராத்தா

Photo of Chesse stuffed Paratha by Jayasakthi Ekambaram at BetterButter
154
0
0.0(0)
0

சீஸ் ஸ்டஃப்டு பராத்தா

Aug-07-2018
Jayasakthi Ekambaram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீஸ் ஸ்டஃப்டு பராத்தா செய்முறை பற்றி

சீஸை உள்ளே வைத்து மடித்து செய்யும் பராத்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒன்றரை கப்
  2. மைதா மாவு அரை கப்
  3. துருவிய சீஸ் ஒரு கப்
  4. வெண்ணெய் 50 கிராம்
  5. எண்ணெய் கால் கிலோ
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவையும் கோதுமை மாவையும் எண்ணெய் 4 டீஸ்பூன் ஊற்றி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்
  2. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பெரிய சப்பாத்தியாக இடவும்
  3. அதன் மேல் வெண்ணெய் தடவி கொள்ளவும்
  4. அதை மேலும் கீழுமாக மடித்துக் கொள்ளவும்
  5. நடுவில் சீஸை துருவி போட்டுக் கொள்ளவும்
  6. திரும்ப சீஸை மூடி இரண்டு பக்கமும் மடித்துக் கொள்ளவும்
  7. தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி பராத்தாக்களை சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்