வீடு / சமையல் குறிப்பு / மீன் முட்டை ஆம்லெட்

Photo of Fish egg omelette by Haseena Begam at BetterButter
461
1
0.0(0)
0

மீன் முட்டை ஆம்லெட்

Aug-07-2018
Haseena Begam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மீன் முட்டை ஆம்லெட் செய்முறை பற்றி

மீன் முட்டை அடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீன் முட்டை: 50 கிராம்
  2. முட்டை: 2
  3. வெங்காயம்: 1
  4. இஞ்சி பூண்டு விழுது: 1/4 மேஜைக்கரண்டி
  5. மிளகாய்: 1
  6. மஞ்சள்தூள்: சிறிதளவு
  7. மிளகாய்த்தூள்: சிறிதளவு
  8. மிளகு தூள்: 1/4 மேஜைக்கரண்டி
  9. மல்லி இலை: சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சிறிய பாத்திரத்தில் மீன் முட்டை, முட்டை, சிறிதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சிறிதாக நறுக்கிய மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், மல்லி இலை, உப்பு, சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
  2. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி நன்கு சுடான பிறகு மேலே குறிப்பிட்ட மீன் முட்டை ஆம்லெட்யை அடை போல் ஊற்ற வேண்டும். இரு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்