வீடு / சமையல் குறிப்பு / கிறிஸ்பி சென்னா

Photo of Chrispy chenna by Rachell Revathi Samuel at BetterButter
117
1
0.0(0)
0

கிறிஸ்பி சென்னா

Aug-08-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிறிஸ்பி சென்னா செய்முறை பற்றி

சுண்டக் கடலையை பொரித்து எடுத்து செய்யப்படும் ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்டக் கடலை 1/4 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி சுண்டக் கடலையை ஒரு துணியில் போட்டு தண்ணீரை துடைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சுண்டக் கடலையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.மிதமான சூட்டில் வைக்கவும்.
  4. பொரித்த சுண்டக் கடலையின் மீது உப்பு மற்றும் மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.கிறிஸ்பி சென்னா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்