Photo of Paal kova by Shabana Sajudeen at BetterButter
1262
0
0.0(0)
0

பால் கோவா

Aug-08-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் கோவா செய்முறை பற்றி

கால்சியம் நிறைந்த பாலில் செய்யக்கூடிய இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1லிட்டர்
  2. சர்க்கரை 10 ஸ்பூன்
  3. ஏலக்காய் 2
  4. நெய் 1 ஸ்பூன்
  5. எலுமிச்சை

வழிமுறைகள்

  1. 1லி பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்கு சுண்டக் காய்ச்சவும்
  2. பின்னர் எலுமிச்சை சாறு 3 சொட்டு விடவும்
  3. பால் திரிந்து வரும் ஏலக்காய் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. சர்க்கரை கரைந்து பால் நன்கு சுண்டியதும் ஒரு தட்டில் நெய் தடவி பால்கோவாவை மேலே கொட்டி சமமாக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்